Welcome to Week 5 of our 7 நாள் 7 சொற்கள் series. This week, we would cover 7 words that start with உ and ஊ . We can now add more words to the list of those that start with the letter “உ“. Let’s not forget the words that were shared last week.
So without further ado, let’s take a look at this week’s 7 words.
7 நாள் 7 சொற்களின் அங்கத்தின் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்சசி . இந்த வாரத்த்தின் சொற்கள் “உ ” மற்றும் “ஊ” என்ற உயிர் எழுத்துக்களில் தொடங்கும். நாம் சென்ற வாரம் கற்றுக்கொண்ட சொற்களின் சில “உ” என்ற எழுத்தில் தொடங்கியது என்பதை மறந்திட வேண்டாம்.
சரி. இந்த வாரத்தின் 7 சொற்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
The range of words being shared today cover many aspects from our body to the world. Be sure to go over the words from the past and add these to your child’s vocabulary. We hope you enjoyed today’s words. Stay tuned for more words next week.